Saturday, January 29, 2011

பொறாமை




உன்னிடம் ஓயாமல் பேசும்
என் இதயத்தின் மீது பொறாமை
என் இதழ்களுக்கு......

                    - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1832/)

3 comments:

  1. ;).. அபாரம்.. இணையான அபாரம், அதற்கு நீங்கள் இணைத்திருக்கும் புகைப்படம்... ;) .. மொத்தத்தில் நல்ல ரசனை..

    ReplyDelete