Saturday, January 8, 2011

இருவழிப் பாதை



இன்றய இருவழிப்
பாதையை தான்
அன்றே அனில் மீது
எங்கள் ராமன்
வரைந்தானோ!.... 
     - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி

வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1749/)

2 comments:

  1. மெட்ரோ கவிதை... ;) உருவகங்களுடனான புதுக்கவிதைகளுடன், இது போன்ற மெட்ரோ கவிதைகளும் எழுதி எதையும் எழுத இயலும் என்று நிரூபிக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. ஊக்கம் மிகுந்த தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...

    ReplyDelete